Showing posts with label falling bricks killed. Show all posts
Showing posts with label falling bricks killed. Show all posts

Oct 22, 2013

பேரையூரில் செங்கல் சரிந்து பெண் பலி

பேரையூர் : பேரையூர் அருகே எஸ்.கீழப்பட்டியை சேர்ந்த கணேசன் மனைவி முருகேஸ்வரி,37. அப்பகுதி செங்கல் தயாரிக்கும் இடத்தில் வேலை செய்தார். நேற்று, பணியின்போது, அவர் மீது செங்கல் சரிந்து விழுந்ததில் பலியானார். உரிமையாளர் கூடலிங்கம் மீது எஸ்.ஐ., முனியாண்டி வழக்குப்பதிவு செய்தார்.

Read More Tamil Breaking News Dinamalar epaper