Nov 11, 2014

கொழும்பு ஐகோர்ட்டில் மீனவர்கள் சார்பில் அப்பீல் மனு தாக்கல்

கொழும்பு: இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மீனவர்களின் சார்பில், கொழும்பு ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Read More Visit Tamil Breaking News

4 comments: