மயிலாடுதுறை: சீர்காழி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறை பூட்டை உடைத்து, 25 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா, புதுப்பட்டினம் அரசு மேல் நிலைப் பள்ளியில், 2012 - 13ம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு வழங்குவதற்காக, அரசின் விலையில்லா மடிக்கணிணிகள் பள்ளிக்கு எடுத்து வரப்பட்டன. மொத்த
Read More for Full Information Visit Tamil News Dinamalar
Read More for Full Information Visit Tamil News Dinamalar