Showing posts with label kodankulam. Show all posts
Showing posts with label kodankulam. Show all posts

Oct 23, 2013

திருநெல்வேலி: கூடங்குளம் அணு மின்நிலையத்தில்

திருநெல்வேலி: கூடங்குளம் அணு மின்நிலையத்தில் முதலாவது அணு உலையில், மின் உற்பத்தி வெற்றிகரமாக துவங்கி உள்ளது. நேற்று காலை, 160 மெகாவாட் மின்சாரம் திருநெல்வேலி மத்திய தொகுப்பில் சேர்க்கப்பட்டது. அந்த மின்சாரம், தென் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

Read More for Full Information Visit Tamil News