Showing posts with label registered conspicous. Show all posts
Showing posts with label registered conspicous. Show all posts

Oct 21, 2013

எக்ஸ்-ரே நிலையங்களில்91 சதவீதம் பதிவு பெறாதவை:பகீர் தகவல் அம்பலம்!

புதுடில்லி:நாட்டில் செயல்படும் எக்ஸ்-ரே நிலையங்களில், 91 சதவீதம் முறையாக பதிவு பெறாமல் செயல்படுகின்றன என, பொது கணக்கு கமிட்டி அறிக்கையில் தெரியவந்து உள்ளது.
நாட்டில் மருத்துவ ரீதியாக செயல்படும், எக்ஸ்ரே நிலையங்கள், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் முறையாக பதிவு செய்து, அனுமதி பெறவேண்டும். இந்த வாரியம் தான், நாட்டிலுள்ள எக்ஸ்-ரே நிலையங்களின் செயல்பாட்டை கண்காணித்து 

Read More Visit Tamil Newspaper Dinamalr epaper